மது பாட்டில் பதுக்கியவர் கைது : 910 மதுபாட்டில் பறிமுதல்
மது பாட்டில் பதுக்கியவர் கைது : 910 மதுபாட்டில் பறிமுதல்
ADDED : ஜன 25, 2024 09:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்:கிழவினி கரைப்பட்டி பகுதியில் கீழவளவு போலீசார் ரோந்து சென்றனர்.
அங்கு மோட்டார் அறையில் விற்பனைக்காக மது பாட்டில் பதுக்கி வைத்திருந்த கரையிப்பட்டி ராஜா 41,கைது செய்து 910 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மேலும் தப்பி ஓடிய ரமேஷை தேடி வருகின்றனர்.