ADDED : ஜூன் 18, 2025 03:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த ஜன., 5ல் முடிந்து விட்டது. ஆனால், இன்னும் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படவில்லை. அதனால், தமிழக அரசு இனியும் காலம் தாமதிக்காமல் உடனே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
அதேபோல, கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம், கடந்த, 2023 ஆக.,5ல் முடிந்து விட்டது. 2 ஆண்டுகள் கடந்த பின்பும், கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தப்படவில்லை. அதையும் நடத்த வேண்டும்.
சுப்பராயன், எம்.பி., இந்திய கம்யூ.,