தமிழகத்தில் லோக்சபா தேர்தல் (1989 முதல் 2024 வரை) ஓட்டுப்பதிவு
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் (1989 முதல் 2024 வரை) ஓட்டுப்பதிவு
UPDATED : ஏப் 20, 2024 10:58 AM
ADDED : ஏப் 19, 2024 08:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் 1989 முதல் 2024 வரை நடந்த லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு விபரம் எவ்வளவு என்று பார்ப்போம்.
1989 முதல் 2024 வரை தமிழக லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு விபரம்
2024- 72.09
2019 - 72.44
2014 - 73.74
2009 - 73.05
2004 - 60.81
1999 - 57.98
1998 - 57.95
1996 - 66.93
1991 - 63.92
1989 - 66.86

