UPDATED : ஆக 20, 2011 07:17 PM
ADDED : ஆக 20, 2011 07:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நில அபகரிப்பு வழக்கில், கைதாகி சிறையில் இருக்கும் லாட்டரி அதிபர் மார்ட்டினை, ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, கோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.