தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/காதலன் தற்கொலை

காதலன் தற்கொலை

காதலன் தற்கொலை

1


UPDATED : அக் 23, 2026 01:10 AM

ADDED : அக் 23, 2026 01:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 01:10 AM ADDED : அக் 23, 2026 01:08 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காடு, தலைச்சோலையை சேர்ந்த பாபு மகன் ஸ்ரீகாந்த், 19. ஏற்காடில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் ப ணிபுரிந்த அவர், நேற்று மதியம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஏற்காடு போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

போலீசார் கூறுகையில், 'முதல்கட்ட விசாரணையில் ஸ்ரீகாந்த், ஏற்காடில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததும், அவர், சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியின்றி இறந்ததும் தெரியவந்தது. அப்போது முதல் சோகமாக இருந்த ஸ்ரீகாந்த், தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததுள்ளது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us