பொய் சொல்லும் முதல்வர்: ஆ.ராசாவின் உளறல் பேச்சு திமுகவுக்கு போச்சு மூச்சு
பொய் சொல்லும் முதல்வர்: ஆ.ராசாவின் உளறல் பேச்சு திமுகவுக்கு போச்சு மூச்சு
UPDATED : பிப் 21, 2024 04:21 PM
ADDED : பிப் 21, 2024 02:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: 'இந்த மாதிரி பொய் சொல்ற முதல்வரை பார்த்ததில்லை' என்று வாய் தவறி ஆ.ராசா பேசியது திமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
கோவை மேட்டுப்பாளையம் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தி.மு.க., எம்.பி ஆ.ராசா பேசும் போது, ‛‛இந்த மாதிரி பொய் சொல்லும் முதல்வரை பார்த்ததில்லை என கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் பொய் சொல்லும் பிரதமரை பார்த்ததில்லை'' என மாற்றிக் கூறி சமாளித்தார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பொய் சொல்லும் முதல்வரை நான் பார்த்ததில்லை என ஆ.ராசாவின் உளறல் பேச்சு திமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

