ADDED : ஜூலை 12, 2024 05:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் ஷோ ரூம் கட்டுமானத்தின் போது, சாரம் சரந்து விழுந்தது.
வைக்கம் பெரியார் நகர் பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் 30 பேர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 6 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

