மதுரை, காஞ்சி சரக டி.ஐ.ஜி.க்கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்
மதுரை, காஞ்சி சரக டி.ஐ.ஜி.க்கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்
ADDED : மே 13, 2024 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மதுரை, காஞ்சிபுரம் சரக டிஐஜி.க்கள் அதிரடியாக மத்திய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், கூறப்பட்டுள்ளதாகவது,
மதுரை சரக டிஐஜியாக பணியாற்றி வரும் ரம்யபாரதி விமான பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பணியாற்றிவரும் பொன்னி; மத்திய தொழிலா பாதுகாப்புபடை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.