UPDATED : மே 16, 2024 07:18 PM
ADDED : மே 16, 2024 07:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை ஐகோர்ட் பொறுப்பு நீதிபதியாக மகாதேவன் பொறுப்பேற்கிறார்.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலா கடந்த 2023 மே மாதம் பொறுப்பேற்றார்.இவர் வரும் 23-ம் தேதி பணி நிறைவு பெறுகிறார். இதையடுத்து பொறுப்பு நீதிபதியாக மூத்த நீதிபதி மகாதேவன் பொறுப்பேற்கிறார்.