sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 கட்டுமான பணியில் தவறி விழுந்தவர் பலி

/

 கட்டுமான பணியில் தவறி விழுந்தவர் பலி

 கட்டுமான பணியில் தவறி விழுந்தவர் பலி

 கட்டுமான பணியில் தவறி விழுந்தவர் பலி


ADDED : பிப் 03, 2026 04:17 AM

Google News

ADDED : பிப் 03, 2026 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அடுத்த புல்லுார் அருகே, காலணி தொழிற்சாலை கட்டுமான பணி நடந்து வருகிறது.

இங்கு ஜார்க்கண்ட் மாநிலம், கர்வா மாவட்டம், பஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த புதின்நாராயணசிங் மகன் அரவிந்த்குமார், 29; கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று மாலை 6.௦௦ மணியளவில், கட்டுமான பணியில் ஈடுபட்ட போது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அரவிந்த்குமாரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின் றனர்.






      Dinamalar
      Follow us