உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 13, 2026 08:55 PM
அ நிறம் | அளவு
சேலம்: கோவை, காந்திபுரம் ரத்தினபுரியை சேர்ந்தவர் யாஷின், 32.
மதுவுக்கு அடிமையான இவர், சேலம், அழகாபுரம், அமராவதி தெருவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஏப்ரலில் அனுமதிக்கப்பட்டார். நேற்று (நவ.,12) மாலை, அவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, இறந்துவிட்டது தெரிந்தது. அழகாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
