உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 10, 2026 09:41 PM
ADDED : அக் 10, 2026 09:16 PM
அ நிறம் | அளவு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகன் ஆதவன், 17.
இவர், திருவிடைமருதுார் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ 2 படித்தார். நேற்று மாலை, 3:00 மணியவில், தன் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள வீரசோழன் ஆற்றில் குளித்தார். திடீரென ஆதவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். பாலையூர் போலீசார், விசாரித்து வருகின்றனர்.
