sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உறுப்பினர் நியமனம்

/

உறுப்பினர் நியமனம்

உறுப்பினர் நியமனம்

உறுப்பினர் நியமனம்


ADDED : ஆக 19, 2011 01:48 AM

Google News

ADDED : ஆக 19, 2011 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : மவுலானா ஆசாத் கல்வி நிறுவனத்தின் உறுப்பினராக, தமிழகத்தைச் சேர்ந்த கமால் ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் முதல்வராக பணியாற்றியவர் கமால் ஷெரீப். இவர் தற்போது, மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், மவுலானா ஆசாத் கல்வி நிறுவனத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் நியமன கடிதத்தை, மத்திய சிறுபான்மை விவகாரத்துறை வழங்கியுள்ளது. இவர், கடந்த, ஜூலை 30ம் தேதியில் இருந்து, மூன்றாண்டு காலம் பதவி வகிப்பார்.








      Dinamalar
      Follow us