ADDED : செப் 15, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மிலாடி நபியை முன்னிட்டு, வரும், 17ம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. அன்று, மதுக்கடையை ஒட்டியுள்ள பார் உள்ளிட்ட இடங்களில், சட்ட விரோத மது விற்பனையை தடுக்க, தீவிர ஆய்வில் ஈடுபடுமாறு, மாவட்ட மேலாளர்களை டாஸ்மாக் அறிவுறுத்தியுள்ளது.
துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, என்.டி.பி.எல்., மின் நிலையத்தின் இரண்டாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக நேற்று முன்தினம் இரவு, 9:50 மணி முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.