ADDED : பிப் 08, 2024 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சார் - பதிவாளர் அலுவல கங்களில், 30 லட்சம் ரூபாய்க்கு மேலான மதிப்பில், பதிவாகும் சொத்து பரிவர்த்தனை விபரங்களை விரைந்து அனுப்ப, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சார் - பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், 2015 - 16, 2016 - 17, 2017 - 18 ஆகிய நிதி ஆண்டுகளில், 30 லட்சம் ரூபாய்க்கு மேல் பதிவான சொத்து பரிவர்த்தனை விபரங்களை பட்டியலிட்டு, உடனே அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

