ADDED : பிப் 16, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மருந்தகங்களில், மருந்து, மாத்திரைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த மருந்தகங்களில், நடப்பு நிதியாண்டில் ஜனவரி வரை, 121 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. இது, அதற்கு முந்தைய முழு நிதியாண்டில், 157 கோடி ரூபாயாக இருந்தது. நிதியாண்டு முடிய இன்னும் இரு மாதங்கள் உள்ளதால், கடந்த ஆண்டை விட மருந்து விற்பனை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.