ADDED : பிப் 01, 2024 09:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:வானிலை ஆய்வு மைய தகவலை மேலும் துல்லியமாக கணிக்கும் வகையில் தமிழகத்தில் 18 இடங்களில் வானிலை ஆய்வு நிலையங்களை அமைக்க இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கான இடங்களை அறிவித்துள்ளது.