sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எம்.ஜி.ஆர். மாளிகை : முதல்வர் ஜெ., திறந்து வைத்தார்

/

எம்.ஜி.ஆர். மாளிகை : முதல்வர் ஜெ., திறந்து வைத்தார்

எம்.ஜி.ஆர். மாளிகை : முதல்வர் ஜெ., திறந்து வைத்தார்

எம்.ஜி.ஆர். மாளிகை : முதல்வர் ஜெ., திறந்து வைத்தார்


ADDED : செப் 07, 2011 11:06 PM

Google News

ADDED : செப் 07, 2011 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: உள்ளகரம் புழுதிவாக்கம் நகராட்சியில், 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அலுவலகத்தை, வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு: காஞ்சிபுரம், உள்ளகரம் புழுதிவாக்கம் நகராட்சியில், 85 லட்சம் ரூபாய் செலவில், 7,040 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள,'பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., மாளிகை' அலுவலக கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமை செயலகத்தில் திறந்து வைத்தார். இந்த கட்டடத்தில் துறை வாரியான அலுவலக அறைகள், மன்றக் கூட்ட அரங்கம், பார்வையாளர்கள் மற்றும் பொது மக்கள் அமரும் அறைகள் உள்ளிட்டவை நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர், தலைமைச் செயலர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us