ADDED : ஜூலை 23, 2011 08:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சமச்சீர் கல்வி குறித்த வழக்கு வரும் செவ்வாயன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்வதற்காக தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் சி வி சண்முகம் டில்லி சென்றுள்ளார். அவருடன் பள்ளி கல்வித்துறை செயலாளர் சபிதாவும் உடன் சென்றுள்ளார்.

