உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : பிப் 25, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அனுமதி பெறாமல், நியமன ஆணைகள் வெளியிடக்கூடாது என, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறுதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வழக்கின் இறுதி தீர்ப்புக்கு பின்னரே, தேர்வு இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
