உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 23, 2026 06:25 AM

அ நிறம் | அளவு
சென்னை: 'மிஷன் ஒலிம்பிக் 2036' என்ற சிறப்பு திட்டத்தின் இலக்கை அடைய, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு அதிகாரியாக, ஐ.பி.எஸ்., அதிகாரி மயில்வாகனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
'ஒலிம்பிக், 2036' போட்டியில், தமிழக வீரர், வீராங்கனையர், 15 பதக்கங்களை வெல்ல வேண்டும் என, தமிழக அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
அந்த இலக்கை எட்டும் வகையில், 'ஒலிம்பிக் மிஷன், 2036' என்ற குறிக்கோளுடன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு அதிகாரியாக, ஐ.பி.எஸ்., அதிகாரி மயில்வாகனன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
