தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எம்எல்ஏக்களுக்கு கார் சொந்தமாக வழங்கப்படாது: அமைச்சர் ராஜ்மோகன்

எம்எல்ஏக்களுக்கு கார் சொந்தமாக வழங்கப்படாது: அமைச்சர் ராஜ்மோகன்

எம்எல்ஏக்களுக்கு கார் சொந்தமாக வழங்கப்படாது: அமைச்சர் ராஜ்மோகன்

5


ADDED : ஆக 22, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

5

ADDED : ஆக 22, 2026 06:10 PM


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: எம்எல்ஏக்களுக்கு கார் சொந்தமாக வழங்கப்படாது. 5 ஆண்டுகள் பயன்படுத்துவதற்காகவே வழங்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறி உள்ளார்.

சட்டசபையில் அன்றாட நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிப்பரப்பப்பட்டு வருகின்றன. சட்டசபையில் நேரலை குறித்த விவாதமும் நடைபெற்றது.

அப்போது அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது;

இங்கு எல்லோரும் காரை பற்றியே மீண்டும், மீண்டும் பேசினார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் ஒரு விளக்கம் கொடுத்து விடுகிறேன். கார் ஒன்றும் சொந்தமாக யாருக்கும் கிடையாது, 5 ஆண்டுகளுக்கு பயன்பாட்டுக்கு மட்டும்தான்.

ஆனால் திட்டம் என்பது அதன் வேர் வரை, மக்களின் முழுமையான வாழ்வாதாரம் வரை செல்லும். அது திரும்ப வராது. கார் திரும்ப வந்துவிடும்.

இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us