sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை

/

 தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை

 தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை

 தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை


ADDED : டிச 18, 2025 07:18 AM

Google News

ADDED : டிச 18, 2025 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கடலுார் மாவட்டம் கொத்தவாச்சேரி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

வட மாவட்டங்கள், புதுச்சேரியில் வறண்ட வானிலை காணப்படும். தமிழகம், புதுச்சேரியில், இன்று துவங்கி, வரும், 21 வரை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை குறையும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us