ADDED : ஆக 01, 2011 10:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஆவடி வேல்டெக் டெக்னிக்கல் பல்கலை மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ஸ் இணைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், வேல்டெக் கல்விக் குழும நிர்வாக அறங்காவலர் ரங்கராஜன் மஹாலஷ்மி, கேஸ் டர்பைன் ஆராய்ச்சி மைய கூடுதல் இயக்குனர் யு.சந்திரசேகர், இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ஸ் தலைவர் ஜி.பிரபாகர், வேல்டெக் கல்விக் குழும தலைவர் வேல் ரங்கராஜன் உட்பட, 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.