தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வேலை கோரி போராட்டம் எம்.ஆர்.பி., நர்ஸ்கள் கைது

வேலை கோரி போராட்டம் எம்.ஆர்.பி., நர்ஸ்கள் கைது

வேலை கோரி போராட்டம் எம்.ஆர்.பி., நர்ஸ்கள் கைது


ADDED : பிப் 22, 2024 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2024 02:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை,:சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில், தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக, 72 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கத்தின் செயலர் சுபின் கூறியதாவது:

தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, எம்.ஆர்.பி., நர்ஸ்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

எங்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us