தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நேரம் கேட்கவில்லை என்கிறார் முனுசாமி

நேரம் கேட்கவில்லை என்கிறார் முனுசாமி

நேரம் கேட்கவில்லை என்கிறார் முனுசாமி


ADDED : ஜூன் 03, 2026 03:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 03:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்; எந்த சூழ்நிலையிலும் முதல்வரோ அல்லது அவரது அலுவலகத்தில் இருந்தோ யாரும் இபிஎஸ்சை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி கூறி உள்ளார்.

அவரது பேட்டி;

எம்ஜிஆர், ஜெயலலிதாவை முதல்வர் விஜய் விமர்சிக்கவில்லை. அப்படி எனில் அவர் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்சை சந்தித்து இருக்க வேண்டும். கடைசி வரை அவர் பார்க்கவில்லை.

இபிஎஸ்சை சந்திக்க முதல்வர் விஜய் நேரம் கேட்டும் அளிக்கப்படவில்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறுவது முற்றிலும் தவறான செய்தி. எந்த சூழ்நிலையிலும் முதல்வரோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ யாரும் இபிஎஸ்சை சந்திக்க அனுமதி கேட்கவில்லை.

இவ்வாறு முனுசாமி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us