உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 25, 2026 03:18 AM
அ நிறம் | அளவு
த மிழ்நாடு வேளாண் பல்கலை, உறுப்பு மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், காலியாக உள்ள பட்டயப்படிப்பு இடங்களை நிரப்ப, நேரடி மாணவர் சேர்க்கை, இன்று காலை 9:00 மணிக்கு, கோவை வேளாண் பல்கலை அண்ணா அரங்கில் நடக்கிறது.
இடம் கிடைத்தால், 5,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, உடனே கல்லுாரியில் சேரலாம். மேலும் விபரங்களுக்கு, 94886 35077 ஆகிய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
