உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 19, 2026 11:10 PM
அ நிறம் | அளவு
நாமக்கல்: நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், திருச்செங்கோட்டில், மனைவி ரசிகா, 21, என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கணேசன், 26, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்த கணேசன் கழுத்தை அறுத்து தற்கொலை முயன்றுள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
