உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 24, 2014 12:21 AM

அ நிறம் | அளவு
'சுற்றுலா' -பரபரப்பான வாழ்க்கை சூழலில் சிக்கித் தவிக்கும் இன்றைய மனிதர்களுக்கான 'ரீ சார்ஜ்' செய்யும் கருவி. கம்ப்யூட்டர் யுகத்தில் மனிதர்கள், கடிகார முள்ளைவிட வேகமாக சுழன்று கொண்டு, 24 மணிநேரம் போதவில்லை என்கின்றனர்.
மனதிற்குள் ஏதாவது ஒரு லட்சியத்தை சுமந்துகொண்டு இயந்திரங்களை காட்டிலும் வேகமாக ஓட முயன்று, துவண்டு விடுகின்றனர். எனவே தான் ஓய்வு நேரங்களில் இயந்திரமயமற்ற, 'ஆணையிடும் மனிதர்' இல்லாத இடங்களை நோக்கி பயணிக்கின்றனர்.
'சுற்றுலா பயணி' யார் :
சுற்றுலா துவக்கம் :
சுற்றுலா வளர்ச்சி :
நவீன சுற்றுலா :
சுற்றுலாவின் தந்தை:
புகையற்ற தொழிற்சாலை:
இந்திய சுற்றுலா:
சுற்றுலா அவசியம்:
- முனைவர் சி.செல்லப்பாண்டியன்,
உதவி பேராசிரியர்,
தேவாங்கர் கலை கல்லூரி,
அருப்புக்கோட்டை. 78108 41550
