உள்ளடக்கத்திற்கு செல்ல

கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியில் துவங்கி விட்டது கும்மாங்குத்து: போர்க்கொடி தூக்கும் யாதவ், பூஷனை நீக்க முடிவு?
கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியில் துவங்கி விட்டது கும்மாங்குத்து: போர்க்கொடி தூக்கும் யாதவ், பூஷனை நீக்க முடிவு?
UPDATED : மார் 04, 2015 03:09 AM
ADDED : மார் 02, 2015 11:29 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: 'அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில், தலைவர்கள் இடையே மோதல் உருவாகி உள்ளது. அதனால், கட்சியின் மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவும், பிரசாந்த் பூஷனும், தேசிய செயற்குழுவில் இருந்து வெளியேற்றப்படலாம்' என, தகவல்கள் வெளியாகி உள்ளன.
டில்லியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 70 தொகுதிகளில், 67 இடங்களைப் பிடித்து, ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. இந்தக் கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகி உள்ளார்.
பத்திரிகை செய்தி:
மற்றொரு தலைவரான பிரசாந்த் பூஷன், இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
அவர் கூறியதாவது:
கட்சி பதவியிலிருந்து கெஜ்ரிவாலை நீக்க சதி:
வெளியேறியவர்களுக்கு ஆதரவு தந்த பிரசாந்த் பூஷன்:
பிரச்னைக்கு காரணம் என்ன?
