ADDED : மார் 09, 2015 11:51 PM

மனநோய்.....
மருத்துவத்தால் சரியான விடை சொல்ல முடியாத நோய். எல்லா நோய்களையும், அந்த நோய் தாக்கிய நபரால் விவரித்து விட முடியும். ஆனால் மன நோய் பாதிக்கப்பட்ட ஒருவரால் தனக்கு என்ன பிரச்னை என்பதை சொல்ல முடியாது. இதனால் உறவினர்கள் சொல்லும் யூகங்களின் அடிப்படையிலும், டாக்டர்கள் அனுபவத்தின் அடிப்படையிலும் மருத்துவம் பார்க்கின்றனர்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு மனநோய் அல்லது மன அழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது பத்து கோடி பேருக்கு இந்த தாக்கம் இருக்கிறது. தற்கொலை செய்பவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் மனநோய் பாதிக்கப்பட்டவர்கள். பொதுவான புள்ளிவிபரங்களை பார்த்தால் ஏழை நாடுகளை விட பணக்கார நாடுகளில்தான் தற்கொலையும் அதிகம், மனநோயும் அதிகம். இந்தியாவை பொறுத்தவரை தற்கொலையும், மனஅழுத்த பாதிப்பும் அதிகம் இருந்த மாநிலம் கேரளா. இந்த பாதிப்பை வரிசைப்படுத்தும் போது கடந்த ஆண்டு வரை கேரளா முதலிடத்தில் இருந்தது. கடந்த ஆண்டுவரை 4வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது தற்கொலையிலும், மன அழுத்த பாதிப்பிலும் முதலிடத்தில் உள்ளது கவலைக்குரிய விஷயம்.
என்ன காரணம்:
வாழவே ஆசை இல்லை:
மன அழுத்த அறிகுறி:
யாருக்கு அதிகம்:
- டாக்டர் அருள்பிரகாஷ், மனநலத்துறை இணை பேராசிரியர், கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி 04652- 274 718 arulmanas@gmail.com
