உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஆக 21, 2017 06:13 PM
ADDED : ஆக 21, 2017 03:43 PM

அ நிறம் | அளவு
சென்னை : சென்னையில் அதிமுக இரு அணிகள் இணைக்கப்பட்டதை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவர்னர் மாளிகை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி :
ஓபிஎஸ் (துணை முதல்வர்) - நிதித்துறை, வீட்டு மற்றும் நகர்புற வளர்ச்சி துறை மாபா பாண்டியராஜன் - தமிழ் கலாச்சாரத்துறை, தொல்லியல் துறைஉடுமலை ராதாகிருஷ்ணன் - கால்நடைத்துறை
பாலகிருஷ்ணா ரெட்டி - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
சி.வி.சண்முகம் கூடுதல் பொறுப்பு - கனிம வளத்துறை
செங்கோட்டையன் - பள்ளி கல்வித்துறை
ஜெயக்குமார் - மீன் வளத்துறை
