தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நடிகர் கமல் கண்டனம்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நடிகர் கமல் கண்டனம்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நடிகர் கமல் கண்டனம்


ADDED : பிப் 28, 2018 09:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2018 09:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: காவரி மேலாண் வாரியம் 6 வார தத்தில் அமைக்க முடியாது என கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:காவரி மேலாண் வாரியம் 6 வார தத்தில் அமைக்க முடியாது என கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சு கண்டிக்கத்தக்கது 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண் வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி படுகையை எண்ணெய் பீப்பாயாக மாற்றும் முயற்சிக்கு துணை போகும் விதமாக பேசுவது ஏற்புடையதல்ல. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதித்து 6 வார காலத்திற்குள் காவரி மேலாண் வாரியம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us