ADDED : ஜூன் 02, 2018 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நடிகர் குண்டு கல்யாணம், மீண்டும், அ.தி.மு.க.,வில் சேர்க்கப்பட்டார்.தினகரன் அணிக்கு சென்ற, நடிகர் குண்டு கல்யாணம், அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டார்.
மீண்டும், அ.தி.மு.க.,வில் இணைய கடிதம் கொடுத்தார். அதை ஏற்று, மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். அத்துடன், தலைமை கழக, நட்சத்திர பேச்சாளர் பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றவும், அ.தி.மு.க., தலைமை அனுமதித்துள்ளது.