sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பேச்சாளர் பட்டியலில் இறந்தவர்கள் : சென்னை புத்தக கண்காட்சியில் கூத்து

/

பேச்சாளர் பட்டியலில் இறந்தவர்கள் : சென்னை புத்தக கண்காட்சியில் கூத்து

பேச்சாளர் பட்டியலில் இறந்தவர்கள் : சென்னை புத்தக கண்காட்சியில் கூத்து

பேச்சாளர் பட்டியலில் இறந்தவர்கள் : சென்னை புத்தக கண்காட்சியில் கூத்து


UPDATED : ஜன 13, 2020 10:16 AM

ADDED : ஜன 13, 2020 10:15 AM

Google News

UPDATED : ஜன 13, 2020 10:16 AM ADDED : ஜன 13, 2020 10:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னை புத்தக கண்காட்சியில் பேச்சாளர்கள் பட்டியலில் மறைந்த எழுத்தாளர்கள் சிலரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது பலரையும், அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தி உள்ளது.

Image 2457081சென்னையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக பிரம்மாண்ட முறையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 43-வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜன.,9 ம் தேதி தொடங்கியது. இப்புத்தக கண்காட்சியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் பதிப்பகம், நூல் விற்பனை துறையில் சிறந்து விளங்குவோர், தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கீழடி- ஈரடி என்ற தலைப்பில் அரங்கம் ஒன்றும் தொல்லியல் துறை ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் முற்றம் என்ற நிகழ்சியில் 25 எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை அறிமுகம் செய்வர்.

Image 745273இதில் எழுத்தாளர் முற்றம் என்ற பகுதியில் தினமும் ஒரு எழுத்தாளர் பேசுவார் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் முற்றத்தில் பங்கேற்றும் 25 எழுத்தாளர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் காலமான எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பாலகுமாரன், டி.செல்வராஜ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவர்கள் பேசுவதற்கு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us