sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கல்யாண ஷாப்பிங்குக்கு தயாராகும் மம்தா

/

கல்யாண ஷாப்பிங்குக்கு தயாராகும் மம்தா

கல்யாண ஷாப்பிங்குக்கு தயாராகும் மம்தா

கல்யாண ஷாப்பிங்குக்கு தயாராகும் மம்தா


ADDED : அக் 12, 2011 09:55 AM

Google News

ADDED : அக் 12, 2011 09:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடிகை மம்தா மோகன்தாஸ் அவரது சிறு வயது நண்பரை திருமணம் செய்யவிருக்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் ( நவம்பர்) நடைபெறவிருக்கிறது. அடுத்த ஆண்டின் முதல் பாதியில் திருமணம் நடைபெறும் என தெரிகிறது.

இந்நிலையில் திருமணத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருப்பதாகவும், எல்லா பெண்களைப் போலவும் திருமண ஷாப்பிங் குறித்து பெரிய அளவில் மனக்கோட்டை கட்டி வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார் நடிகை மம்தா மோகன்தாஸ். டிசம்பர் மாதம் முதல் திருமணத்துக்காக ஷாப்பிங் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரது வருங்கால கணவர் பற்றி கேள்வி கேட்டால் மட்டும் வெட்கத்துடன், நிச்சயதார்தத்துக்குப் பிறகு என்னவர் பற்றி நிறைய கூறுகிறேன் என்கிறார்.






      Dinamalar
      Follow us