UPDATED : ஜூலை 29, 2010 04:35 PM
ADDED : ஜூலை 29, 2010 11:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : விலைவாசி உயர்வு விவகாரம் குறி்த்து எதிர்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால், ராஜ்யசபாவை பகல் 12 மணி வரை ஒத்திவைத்து அவைத் தலைவர் ஹமீது அன்சாரி உத்தரவிட்டார்.
லோக்சபாவிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போதும் அமளி தொடர்ந்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.