தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பிரணாப் பதவி ஓராண்டு நிறைவு : டிஜிட்டல் நூலகம் திறப்பு

பிரணாப் பதவி ஓராண்டு நிறைவு : டிஜிட்டல் நூலகம் திறப்பு

பிரணாப் பதவி ஓராண்டு நிறைவு : டிஜிட்டல் நூலகம் திறப்பு


UPDATED : ஜூலை 25, 2013 09:31 AM

ADDED : ஜூலை 25, 2013 04:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2013 09:31 AM ADDED : ஜூலை 25, 2013 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பதவி ஏற்று இன்றுடன் ஒராண்டு நிறைவு பெறுகிறது.

இதனையடுத்து ஜனாதிபதி மாளிகை பரபரப்புடன் காணப்படுகிறது. இது குறித்து ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் வேணு ராஜாமணி கூறியதாவது:ஜனாதிபதி மாளி்கையில் சீரமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகத்தை துவக்கி வைக்கிறார். இந்த நூலகம் ஜனாதிமாளிகையில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. நூலகம் முழுவதும் முற்றிலும் குளிரூட்டப்பட்டடுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையிலும், அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சிற்ப கலைஞர் ராம்சுதார் உழைப்பில் உருவான மகாத்மாகாந்தியின் வெண்கல சிலையையும் பிரணாப் முகர்ஜி திறந்து வைக்கிறார். இதனைதொடர்ந்து ஜனாதிபதி மாள‌ிகையில் வீடியோ கான்பிரசிங் மூலம் மாநில ஆளுநர்களுடன் கலந்து‌ரையாடுகிறார். பதவியேற்ற ஓராண்டுகாலத்தில் பிரணாப் முகர்ஜி பங்கேற்ற முக்கிய நிகழ்ச்சிகள் புகைப்படம் கூடிய தனி வெப்சைட் உருவாக்‌கப்பட்டுள்ளதையும் துவக்கி வைக்கிறார். என செய்தி தொடர்பாளர் வேணுராஜாமணி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us