sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,


ADDED : மார் 17, 2026 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 01:22 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹெச்.எஸ்.பி.சி., கோல்டு இ.டி.எப்., பண்டு ஆப் பண்டு அறிமுகம்'

ச ர்வதேச நிதி நிறுவனமான 'ஹெச்.எஸ்.பி.சி., இந்தியா' மியூச்சுவல் பண்டு சந்தையில் முதல்முறையாக 'ஹெச்.எஸ்.பி.சி., கோல்டு இ.டி.எப்., மற்றும் கோல்டு இ.டி.எப்., பண்டு ஆப் பண்டு' என்ற இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

என்.எப்.ஓ., காலம்: மார்ச் 16 - 18 (கோல்டு இ.டி.எப்.,)

என்.எப்.ஓ., காலம்: மார்ச் 19 - 25 (கோல்டு இ.டி.எப்., பண்டு ஆப் பண்டு)

குறைந்தபட்ச முதலீடு: இரண்டு திட்டங்களிலும் ரூ.5,000

நோக்கம்: தங்கம் அல்லது தங்கம் சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது

எங்கே முதலீடு: முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் 95 சதவீதம் நிதி, தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த முதலீட்டு திட்டங்கள், 5 சதவீதம் கடன் பத்திரங்கள்

டிமேட் கணக்கு : ஹெச்.எஸ்.பி.சி., கோல்டு. இ.டி.எப்., திட்டத்தில் முதலீடு செய்ய அவசியம் தேவை. கோல்டு இ.டி.எப்., பண்டு ஆப் பண்டு திட்டத்தில் முதலீடு செய்ய தேவையில்லை.

எஸ்.ஐ.பி: பண்டு ஆப் பண்டு திட்டத்தில் மட்டும் எஸ்.ஐ.பி., முறையிலும் முதலீடு செய்யலாம். இதன் வாயிலாக திரட்டப்படும் நிதி, நேரடியாக கோல்டு இ.டி.எப்., பண்டு யூனிட்களில் முதலீடு செய்யப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us