ADDED : ஏப் 02, 2025 09:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேண்டாம் அ.தி.மு.க., கூட்டணி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, அபிராமம், முதுகுளத்துார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில, தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

