தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஊழல் ஆட்சி வேண்டாம்

ஊழல் ஆட்சி வேண்டாம்

ஊழல் ஆட்சி வேண்டாம்


ADDED : ஏப் 16, 2026 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 06:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயில்சாமி, 42 சிவகங்கை

த மிழகத்தில் இந்த தேர்தலோடு ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும். தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாகி விட்டது. கிராமங்கள்தோறும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், இளைஞர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. இவற்றை சரிசெய்ய வேண்டும். இந்த முறை தே.ஜ., கூட்டணி தான் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு தான் என் ஓட்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us