ADDED : ஜன 04, 2026 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை, கடந்த 2003ம் ஆண்டுக்கு பின், நிறைவேற்றாமல் இருந்துள்ளனர்.
தொடர்ச்சியாக ஆட்சி செய்தவர்கள், அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற தவறி விட்டனர். கடந்த 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒரு கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
அப்படி இருக்கும்போது, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் பற்றி பேசுவதற்கும், கேள்வி எழுப்புவதற்கும் யாருக்கும் தகுதி இல்லை.
- மகேஷ், தமிழக அமைச்சர், தி.மு.க.,

