sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சிலிண்டரை பதுக்கினால் இனி சிறை தண்டனை

/

 சிலிண்டரை பதுக்கினால் இனி சிறை தண்டனை

 சிலிண்டரை பதுக்கினால் இனி சிறை தண்டனை

 சிலிண்டரை பதுக்கினால் இனி சிறை தண்டனை

3


ADDED : மார் 11, 2026 12:56 AM

Google News

3

ADDED : மார் 11, 2026 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஒருவர் சிலிண்டர் முன்பதிவு செய்ததில் இருந்து, 21 நாட்களுக்கு பின்தான் டெலிவரி செய்யப்படும். ஒரு முறை சிலிண்டர் பதிவு செய்த பின், அடுத்த சிலிண்டருக்கு, 25 நாட்களுக்கு பின்தான் பதிவு செய்ய முடியும்.

சில காஸ் ஏஜன்சிகளில், பல மாதங்களாக சிலிண்டர் வாங்காமல் உள்ள வாடிக்கையாளர்கள் யார் என்று தெரியும். அவர்கள், வாடிக்கையாளர்கள் போல் சிலிண்டர் முன்பதிவு பதிவு செய்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.

ஏஜன்சிகள் தவிர்த்து, சில கடைகளில் முறைகேடாக சிலிண்டர் விற்கப்பட்டால், பறிமுதல் செய்யப்படும்.

'எஸ்மா' எனப்படும் அத்தியவாசிய பொருள் சட்டத்தில் சமையல் காஸ் சிலிண்டர் வந்ததால், இனி சமையல் காஸ் சிலிண்டர்களை முறைகேடாக விற்றாலோ, பதுக்கலில் ஈடுபட்டாலோ, சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏழாண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us