ஒரே நாடு ஒரே தேர்தல்! பின்னணி என்ன என்பது குறித்து சிறப்பு விவாதம்
ஒரே நாடு ஒரே தேர்தல்! பின்னணி என்ன என்பது குறித்து சிறப்பு விவாதம்
ADDED : செப் 20, 2024 09:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
பார்லிமென்டுக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும், 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக சட்டத்தை விரைவில் கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல்! மாஸ்டர் பிளான் என்ன? எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் சூழலை மசோதாவாக பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படுமா? என்பது குறித்து விவாதம் நடந்தது.