sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு பெருமாள்-12 நிம்மதிக்கு...

/

தினமும் ஒரு பெருமாள்-12 நிம்மதிக்கு...

தினமும் ஒரு பெருமாள்-12 நிம்மதிக்கு...

தினமும் ஒரு பெருமாள்-12 நிம்மதிக்கு...


ADDED : டிச 26, 2024 07:27 PM

Google News

ADDED : டிச 26, 2024 07:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினமும் ஒரு பெருமாள்-12

நிம்மதிக்கு...

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் அருகே உள்ளது கோதைகிராமம். இங்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார் பொலிந்து நின்ற பெருமாள். இவரை வழிபட்டால் மனதில் நிம்மதி குடிகொள்ளும். கருவறையில் சங்கு சக்கரதாரியாய் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளை தரிசித்தால் உற்சாகம் பிறக்கும். காஷ்மீரில் இருந்து வந்த கங்காதர பிரம்மச்சாரி என்பவர் பலரிடம் யாசகம் பெற்று இக்கோயிலில் வழிபாடு நடக்க நிவந்தங்கள் ஏற்படுத்தினார். வில்வம் தலவிருட்சமாக உள்ளது. விநாயகர், கருடன், சிவன், கிருஷ்ணர், அனுமனுக்கு சன்னதிகள் உள்ளன. இங்கு கருடமண்டபம், முகப்பு மண்டபத்தில் உள்ள சிலைகள் கலை நயமிக்கவை. அதிலும் வில் வீரன், நடனமாடும் மங்கை சிலைகள் தத்ரூபமாக உள்ளன.

நாகர்கோவிலில் இருந்து 4 கி.மீ.,

நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி மாலை 4:00 - 7:00 மணி

தொடர்புக்கு: 97151 77662, 99526 04910

அருகிலுள்ள தலம்: சுசீந்திரம் தாணுமாலயர் 7 கி.மீ.,

நேரம்: அதிகாலை 4:00 - 12:30 மணி மாலை 5:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 04652 - 241 421






      Dinamalar
      Follow us