sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சமச்சீர் கல்வி புத்தகங்கள் இணையத்தில் வெளியீடு

/

சமச்சீர் கல்வி புத்தகங்கள் இணையத்தில் வெளியீடு

சமச்சீர் கல்வி புத்தகங்கள் இணையத்தில் வெளியீடு

சமச்சீர் கல்வி புத்தகங்கள் இணையத்தில் வெளியீடு


ADDED : ஆக 18, 2011 12:09 AM

Google News

ADDED : ஆக 18, 2011 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள், பாடநூல் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் முதலில், பாடநூல் கழக இணையதளத்தில் (www.textbooksonline.tn.nic.in) வெளியிடப்பட்டிருந்தன. ஆட்சி மாற்றத்திற்குப் பின், சமச்சீர் திட்டம் நிறுத்தப்பட்டதும், இணையதளத்தில் இருந்து பாடப்புத்தகங்கள் நீக்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்குப்பின், சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பாடநூல் கழக இணையதளத்தில் மீண்டும், வகுப்பு வாரியாக பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us