உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 31, 2026 05:46 AM

அ நிறம் | அளவு
சென்னை: தி.மு.க., - எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், த.வெ.க., வில் இணையப் போவதாக, நேற்று முன்தினம் தகவல் பரவியது.
இதுகுறித்து பன்னீர்செல்வம் நேற்று கூறுகையில், ''த.வெ.க.,வில் இணையப் போவதாக பரவி வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் அடிப்படையற்ற வதந்திகள்,'' என்றார்.
