இன்ஸ்டாகிராமில் நமது தினமலர் 'பிராட்காஸ்ட் சேனல்': உடனே சேருங்க, செய்திகளை பாருங்க!!
இன்ஸ்டாகிராமில் நமது தினமலர் 'பிராட்காஸ்ட் சேனல்': உடனே சேருங்க, செய்திகளை பாருங்க!!
UPDATED : ஆக 08, 2024 11:38 AM
ADDED : ஆக 07, 2024 11:55 AM

நமது ஊரில் நம்பர் ஒன் நாளிதழ் தினமலர் ஏற்கனவே சமூக வலை தளங்களான டெலிகிராம், X தளம் , பேஸ்புக், யுடியூப், த்ரெட்ஸ், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இவற்றுக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஏகோபித்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பலகோடி பேர் இவற்றை பாலோ செய்கின்றனர்.
காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் தினமலர் தொழில்நுட்பத்திலும் எப்போதும் பின் தங்கியதில்லை, சமீபத்தில் வாட்ஸ் ஆப் சமூக வலை தளத்தில் தினமலர் தனி சேனலை துவக்கியது. அதிலும் வாசகர்களின் ஆதரவு தொடர்ந்து பெருகி வருகிறது. தற்போது இன்ஸ்டாகிராமிலும் 'பிராட்காஸ்ட் சேனல்' துவக்கியுள்ளது.
வாசகர்கள் இந்த சேனலை பாலோ செய்வதன் மூலம் நாட்டு நடப்புகள், சினிமா , விளையாட்டு, ஆன்மிகம், செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
இன்ஸ்டாகிராம் பிராட்காஸ்ட் சேனல் லிங்க் : https://ig.me/j/AbYXH8VRAeE13net/
இந்த லிங்கை கிளிக் செய்து, ஓபன் ஆனதும் 'Join' என்ற பட்டனை டச் செய்யவும். இனி ஒவ்வொரு நிகழ்வுகளும் உடனுக்குடன் உங்கள் விரல் நுனியில்...
வாட்ஸ்ஆப் சேனல்: https://whatsapp.com/channel/0029VafOvP54NVih9kT69x3l
டெலிகிராம் சேனல்: t.me/dinamalardaily
த்ரெட்ஸ்: https://www.threads.net/dinamalardaily
பேஸ்புக்: https://www.facebook.com/Dinamalardaily
எக்ஸ்: https://x.com/dinamalarweb
இன்ஸ்டாகிராம்: instagram.com/dinamalardaily/