தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஒகேனக்கல்லில் குவிந்த பயணியர்

ஒகேனக்கல்லில் குவிந்த பயணியர்

ஒகேனக்கல்லில் குவிந்த பயணியர்


UPDATED : நவ 30, 2026 12:00 AM

ADDED : நவ 29, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2026 12:00 AM ADDED : நவ 29, 2026 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு விடுமுறை தினமான நேற்று தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 10,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்தனர்.

காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று, 3,000 கன அடியாக சீராக வந்ததால் மெயின் பால்ஸ், சினி பால்ஸ் மற்றும் காவிரியாற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

ஆயில் மசாஜ் செய்தும், பிரசத்தி பெற்ற மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டனர். கோத்திக்கல் வழியாக ஐந்தருவி, பெரியபாணி, மணல் திட்டு வழியாக இயக்கப்பட்ட பரிசல்களில், காவிரியாற்றின் அழகை கண்டு ரசித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us