தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நடைபாதை ஆக்கிரமிப்பு: பாதசாரிகள் படும்பாடு என்ன?

நடைபாதை ஆக்கிரமிப்பு: பாதசாரிகள் படும்பாடு என்ன?

நடைபாதை ஆக்கிரமிப்பு: பாதசாரிகள் படும்பாடு என்ன?


ADDED : மே 18, 2024 08:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2024 08:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்

சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழக அரசு, மாட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடைபாதை ஆக்கிரமிப்பை தடுக்க, எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்


https://www.youtube.com/watch?v=xxcbOgdrEE4

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us